இந்த புத்தகம் விவேகானந்தர் பல நேரங்களில் இந்தியாவை பற்றி எழுதின தொகுப்பு. விவேகனந்தர் பற்றிய செய்தியோட புத்தகம் எழுத பட்டிருகிறது.
- இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள். இந்து மதம் பற்றிய விளக்கம்.
-இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம். (சாதி, மதம், அறியாமை, சோம்பல், சுயநலம், பெண்களை புறக்கணிதல்.)
-இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வழி. (ஏழை மக்களை முன்னேற்றுதல், சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், அனைவருக்கும் கல்வி, இளைனர்களின் செயல் திறன்)
-கல்வி ஒரே தீர்வு. (பெண் கல்வி, வட்டார மொழிகளில் கல்வி)
-பெண்களின் பிரச்சனைகள், இந்திய பெண்மையின் லட்சியம்
-மதம் பற்றிய விளக்கம்
-தன்னம்பிக்கை
-தேசிய ஒருமைப்பாடு (இந்து-முஸ்லிம்)
-மகான்கள் (கிருஷ்ணர், புத்தர், சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர்)
-வீர மொழிகள் .
-விவேகனந்தர் வாழ்வில் சில நிகழ்ச்சிகள்.
-மேதைகளின் பார்வையில் விவேகானந்தர்.
ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகம்.
பக்கம்- Rs.192
விலை- Rs.10 (subsidised in tamil)
Website- www.sriramakrishnamath.org
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment